ஆயரம் வாசல் இதயம் தமிழ் 80s சினிமா பாடல்கள்
ஆயரம் வாசல் இதயம் 1.மனதார காதலித்தால் : மனதார காதலித்தால் மற்றொருத்தி காதலுக்கு தனதுயராய் வந்தவனை தத்து கொடுத்து விட்டாள் அவள் தியாகத்தின் தீபம் எரியும் ஒரு ஆயிரம் வாசல் இதயம் ************************-********* 2.கிச்சு கிச்சு தாம்பளம் : கிச்சுகிச்சு தாம்பூலம் கிய்யா கியா தாம்பூலம் எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம் கிச்சு கிச்சு தாம்பூலம் கிய்யா கியா தாம்புலம் எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம் காலக்கணுக இப்போ துள்ளுது சும்மா கைத்த மூங்கிலில் இட்டு பார்க்கிறா அம்மா கிச்சு கிச்சு தாம்பூலம் கிய்யா கிய்யா தாம்பூலம் எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம் நீ ஆண் பிள்ளை என்றாலே கோ ட்டுக்குள் நில்லு நான் பெண் பிள்ளை கேட்கின்றேன் சரியாக சொல்லு ஏன் யாரோடு ஏதாச்சும் உண்டா ஐயா யாரோடும் சேராத பையா நீ ஆட்டோமிட்டு ஆடுவது என்ன பாட்டைக் கேட்டு ஓடுவது என்ன உன்னோடு இருந்தாலே ஒரு நாளும் திருநாள் அய்யா கிச்சு கிச்சு தாம்பூலம் கியா கியா தாம்பூலம் எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம் நான் மேல்நாட்டு பெண்ணல்ல தமிழ்நாடு தானே நீ கைநாட்டு ஆளல்ல படிச்சாயே வீரனே நீ தில்லால தாரத்தேரோ மாமா ம...