ஆயரம் வாசல் இதயம் தமிழ் 80s சினிமா பாடல்கள்

 ஆயரம் வாசல் இதயம் 

1.மனதார காதலித்தால் :

மனதார காதலித்தால்

மற்றொருத்தி காதலுக்கு

தனதுயராய் வந்தவனை தத்து 

கொடுத்து விட்டாள்

அவள் தியாகத்தின் தீபம் எரியும் ஒரு ஆயிரம் வாசல் இதயம்

************************-*********

2.கிச்சு கிச்சு தாம்பளம் :

கிச்சுகிச்சு தாம்பூலம் கிய்யா கியா தாம்பூலம் எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம் கிச்சு கிச்சு தாம்பூலம் கிய்யா கியா தாம்புலம்

 எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம் காலக்கணுக இப்போ துள்ளுது சும்மா கைத்த மூங்கிலில் இட்டு பார்க்கிறா அம்மா கிச்சு கிச்சு தாம்பூலம் கிய்யா கிய்யா தாம்பூலம் எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம் நீ ஆண் பிள்ளை என்றாலே கோ ட்டுக்குள் நில்லு

 நான் பெண் பிள்ளை கேட்கின்றேன் சரியாக சொல்லு

 ஏன் யாரோடு ஏதாச்சும் உண்டா ஐயா 

 யாரோடும் சேராத பையா நீ ஆட்டோமிட்டு ஆடுவது என்ன பாட்டைக் கேட்டு ஓடுவது என்ன உன்னோடு இருந்தாலே ஒரு நாளும் திருநாள் அய்யா கிச்சு கிச்சு தாம்பூலம் கியா கியா தாம்பூலம் எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம் நான் மேல்நாட்டு பெண்ணல்ல தமிழ்நாடு தானே நீ கைநாட்டு ஆளல்ல படிச்சாயே வீரனே நீ தில்லால தாரத்தேரோ மாமா மாமா நீயாச்சு நானாச்சு ஆமா நான் என்னத்த சொல்லி என்னத்த பண்ண கன்னிப் பொண்ணு கன்னதகிள்ள சொன்னாலும் புரியல

 தன்னால தெரியலையே கிச்சு கிச்சு தாம்பலம் கியா கியா தாம்பலம் எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம் காலக்கண்ணுக இப்போது துள்ளுது சும்மா கயித்த மூங்கிலில் இட்டு பார்க்கிறா அம்மா

  கிச்சு கிச்சு தாம்பூலம் கிய்யா கிய்யா தாம்பூலம்

 எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்

**************************************

3.என் ஆசை வாழை குறுத்தே :

என் ஆசை வாழவைகுறுதே எப்போது எங்கே இருக்கிற ராத்திரி நேரத்துல ஊரடங்கி தூங்குற சாமத்துல ஏக்கம் 

பு டிச்சது தூக்கம் பிடிக்கவில்லை உனக்கு நானும் சொல்ல என் ரெண்டு கண்ணும் சிவந்தது எண்ணம் துடிச்சது என்ன நானும் சொல்ல ஆசை வாழை குருத்து நீ எப்போது எங்கு இருக்கிற பாச மனசில காதல் நினைப்பையும் மன்மதன் தூவி போட்டான் பூவெடுத்து அம்மையும் ஏவி விட்டான் அல்லிப் புடி என்று  சொல்லிக் கொடுத்தவன் உன்கிட்ட சேர்ந்துக்கிட்டான் உன் உடம்புக்குள்ளேயும் பூந்துகிட்டான் சொல்லு புள்ள இப்பவே கட்டிக்கிட வா சொக்க வச்ச உன்னையும் தொட்டுக்கவா சொர்க்கத்தை கூட்டிகிட்டு இங்கே வாரேன் தேனாக சோராக சேர்த்துத்திட்டு போறேன்  என் ஆசை வாழை கு ருத்தே  இப்போ எங்கே இருக்க ராத்திரி நேரத்துல ஊரடிக்கு தூங்குற சாமத்துல வேப்பம் புடிச்சு தூக்கம் புடிக்கல என்னத்த நானும் சொல்ல என் கண்ணு ரெண்டு செவெந்து எண்ணம் துடித்தது வேற என்ன நானும் சொல்ல வெள்ளி முளைத்தது மானம் சிரித்தது இன்னைக்கு காலையில உன்னை எண்ணி ஏங்குற வேலையில வாசம் மட்டும் எண்ணிய சேலையில அக்கம் பக்கம் ஆளுங்களை யாரும் இல்லை வெட்கம் என்னை வேதனை தீரும் இல்ல வட்டிக்கு ஒன்னு தொட்டுக்கோ ஒன்னு தாகத்தை வேகத்தை காட்டிட பொண்ணு என் ஆசை வாழை குருத்தே  நீ எப்போ எங்க இருக்க ராத்திரி நேரத்துல ஊர் அடங்கி தூங்குற சமயத்துல ஏக்கம் புடிச்சது தூக்கம் பிடிக்கவில்லை என்னத்த நானும் சொல்ல என் இரண்டு கண்ணும் சிவந்தது எண்ணம் துடிச்சது வேற என்ன நானும் சொல்ல என் ஆசை வாழ குறுத்தே  நீ எப்போ எங்க இருக்க

*************************-****************

4.மகாராணி உன்னை தேடி:

மகாராணி உன்னை தேடி வரும் நேரமே என்றும் குழல் நாதமே தென்றல் தேரில் வருவான் அந்த காமன் விடுவான் கணை இவள் விழி

 மகாராணி உன்னை தேடி வரும் நேரமே எங்கும் குழல் நாதமே பைங்கிளி இவள் மொழி தமிழ் தமிழ் பைந்தமிழ் பாடிடும் அதன் சுகம் தரும் தரும் செவ்விதழ் 

 வழங்கும் தினமும் மழைங்கும் 

 அதில் உலகை மறக்கலாம் கை வந்து தொட்டது மெல்ல காமத்து பாலு உரை சொல்ல இளமைப் பயிலும் தினம் மகாராணி உன்னை தேடி வரும் நேரமே எங்கும் குழல் நாதமே மார்கழி பனித்துளி பூவிதழ் சேருமோ

 இது தொடும் பாவமோ சிலர்க்கும் இதழ் விரிக்கும் தன்னை மறந்த நிலையிலே தென்பாண்டி முத்துக்கள் போலே என்னென்ன கோலங்கள் மேலே ரசிக்கும் கவிதை மனம் மகாராணி உன்னை தேடி வரும் நேரமே இன்றும் குழல் நாத்தமே  மார்கழி பனித்துளி புவிதழ் சேர்மோ  பூவித சிரித்திட அது தொடும் பாவமோ சிலிர்க்கும் இதழ் விரிக்கும் தன்னை மறந்த நிலையிலே தென்பாண்டி முத்துக்கள் போலே என்னென்ன கோலங்கள் மேலே ரசிக்கும் கவிதை மனம் ராணி உன்னை தேடி வரும் நேரமே இன்றும் குழல் நாதமே தென்றல் நேரில் வருவான் அந்த காமன் விடுவான் கண இவள் விழி ராணி உன்னை தேடி வரும் நேரமே எங்கும் குழல் நாதமே

***************************************


Comments